ரூ.16.81 லட்சம் பருத்தி ஏலம்

அவிநாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 845 மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். ஆர்.சி.ெஹச்., ரகம் குவின்டால் 6,500 - 8,000 ரூபாய்; கொட்டு ரகம் 2,500 - 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தம் 23.75 மெ.டன் பருத்தி, 16 லட்சத்து 81 ஆயிரத்து 816 ரூபாய்க்கு ஏலம் போனது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement