அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நியமனம்

திருப்புவனம்: அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பரிந்துரையின் பேரில் திருப்புவனம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளராக புவனேந்திரனை கட்சியின் பொது செயலாளர் பழனிச்சாமி நியமித்துள்ளார்.
பதவியேற்ற புவனேந்திரன், மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்றார். திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் தொண்டர்களுடன் தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் ஜெ., பேரவை செயலாளர் ஜெயபாண்டி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜாங்கம், இளைஞரணி செயலாளர் வசந்தழகன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் மனோன்மணி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய இளம் பாசறை செயலாளர் சுரேஷ், கிளை செயலாளர்கள் சந்திரகுமார், ராஜாங்கம், மீனவரணி மாவட்ட துணை செயலாளர் பிச்சைமாரி, இலக்கிய அணி மாவட்ட இணை செயலாளர் ஞானபண்டிதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் மனோன்மணி மதிவாணன், வேளாங்குளம் கிளை செயலாளர் மதியழகன், கொத்தங்குளம் கிளை செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட இளம் பாசறை துணை செயலாளர் அசோக்குமார், கவுல் அழகாபுரி கிளை செயலாளர் மலைச்சாமி பங்கேற்றனர்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை
-
சவுரப் சவுத்ரி ஏமாற்றம்: உலக துப்பாக்கி சுடுதலில்
-
இங்கிலாந்து வீரர் விலகல்
-
வக்ப் சட்டத்திருத்தம்: நீண்ட நேரம் செயல்பட்ட பார்லி., !