கையெழுத்து இயக்கம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.

அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன், டி.எஸ்.பி., பார்த்திபன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மறுவாழ்வு அறிவியல் துறை தலைவர் சுஜாதா மாலினி பங்கேற்றார்.

Advertisement