ஏப்.6ல்  ட்ரோன் பறக்க தடை

ராமநாதபுரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.,6ல் திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக

பாம்பன், மண்டபம், ராமேஸ்வம் தீவுப் பகுதிகளில் அன்றைய தினம் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Advertisement