ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி பேசும் போது ஸ்லிப் ஆயிருக்கும்; முட்டுக் கொடுக்கும் சட்டத்துறை அமைச்சர்

சென்னை:மேடையில் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
@1brஅண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு வலுவான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து, தி.மு.க.,வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பொன்முடியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது; பேச்சுவாக்கில் கேசுவலாக ஏதாவது ஒன்றை சொல்வது இயற்கை. அந்த மாதிரிதான். யாருமே வேண்டும் என்று பேசுவது கிடையாது. தி.மு.க., கொள்கைகளை வலியுறுத்தி தான் நாங்கள் பேசுகிறோமே தவிர, எங்கையாவது கேசுவலாக பேசிட்டு இருக்கும் போது ஏதாச்சும் ஸ்லிப்பாகி வார்த்தைகள் வரும். அப்படித்தான். பொன்முடி விவகாரத்தில் முதல்வர் தான் முடிவெடுப்பார், இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (57)
Vel1954 Palani - ,இந்தியா
12 ஏப்,2025 - 23:32 Report Abuse

0
0
Reply
TRE - ,இந்தியா
12 ஏப்,2025 - 17:06 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
12 ஏப்,2025 - 11:21 Report Abuse

0
0
Reply
xyzabc - ,இந்தியா
12 ஏப்,2025 - 11:18 Report Abuse

0
0
Reply
Meyyappan Meyyappan - ,இந்தியா
12 ஏப்,2025 - 04:34 Report Abuse

0
0
Reply
vijai hindu - ,
11 ஏப்,2025 - 23:06 Report Abuse

0
0
Reply
venkates - ngr,இந்தியா
11 ஏப்,2025 - 22:34 Report Abuse

0
0
Reply
arunachalam - Tirunelveli,இந்தியா
11 ஏப்,2025 - 21:25 Report Abuse

0
0
Reply
Rojan - திரà¯à®šà¯à®šà®¿,இந்தியா
11 ஏப்,2025 - 21:13 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11 ஏப்,2025 - 21:02 Report Abuse

0
0
Reply
மேலும் 47 கருத்துக்கள்...
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
Advertisement
Advertisement