அமித் ஷா நிகழ்ச்சியில் பேனர் மாறியதன் பின்னணி என்ன?

சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்ட பேனரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு தமிழகம் வந்தார். இந்த பயணத்தின் போது, தேர்தல் கூட்டணி மற்றும் பா.ஜ., மாநில தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
பா.ஜ., நிர்வாகி தமிழிசையின் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறிய அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது, பின்புறம் வைக்கப்பட்டிருந்த பேனரில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு முன்பு, 'என்.டி.ஏ., கூட்டணி' என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால், 2026 சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களும் அமித் ஷாவுடன் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு பிறகு, 'பா.ஜ., தமிழகம், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பேனரில் நயினார் நாகேந்திரனின் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வாசகர் கருத்து (18)
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11 ஏப்,2025 - 21:41 Report Abuse

0
0
Reply
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
11 ஏப்,2025 - 17:15 Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
11 ஏப்,2025 - 17:01 Report Abuse

0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
11 ஏப்,2025 - 21:21Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
11 ஏப்,2025 - 16:37 Report Abuse

0
0
மதிவதனன் - ,இந்தியா
11 ஏப்,2025 - 22:16Report Abuse

0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
11 ஏப்,2025 - 16:30 Report Abuse

0
0
Reply
சித்தநாத பூபதி Siddhanatha Boobathi - `Ajman,இந்தியா
11 ஏப்,2025 - 16:20 Report Abuse

0
0
Reply
V K - Chennai,இந்தியா
11 ஏப்,2025 - 15:44 Report Abuse

0
0
Reply
Velan Iyengaar - Sydney,இந்தியா
11 ஏப்,2025 - 15:42 Report Abuse

0
0
Pandi Muni - Johur,இந்தியா
11 ஏப்,2025 - 16:06Report Abuse

0
0
Reply
Ravichandran - Chennai,இந்தியா
11 ஏப்,2025 - 15:25 Report Abuse

0
0
K V Ramadoss - Chennai,இந்தியா
11 ஏப்,2025 - 17:26Report Abuse

0
0
Reply
Tiruchanur - New Castle,இந்தியா
11 ஏப்,2025 - 14:25 Report Abuse

0
0
visu - tamilnadu,இந்தியா
11 ஏப்,2025 - 14:49Report Abuse

0
0
Velan Iyengaar - Sydney,இந்தியா
11 ஏப்,2025 - 15:31Report Abuse

0
0
Velan Iyengaar - Sydney,இந்தியா
11 ஏப்,2025 - 15:35Report Abuse

0
0
Nallavan - Periyakulam,இந்தியா
11 ஏப்,2025 - 15:50Report Abuse

0
0
Reply
மேலும்
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு
-
அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
Advertisement
Advertisement