3 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது
வேளச்சேரி, வேளச்சேரி விரைவு சாலையில், இரண்டு பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைந்தது.
அதன்படி, நேற்று குறிப்பிட்ட இடத்தை கண்காணித்த போலீசார், இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், வேளச்சேரி, சசி நகரை சேர்ந்த ஜீவானந்தம், 24, கார்த்திக், 24, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகமயமாதல் சகாப்தம் நிறைவு; அறிவிக்கிறார் பிரிட்டன் பிரதமர்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு
Advertisement
Advertisement