அஷ்டமி பூஜை

கன்னிவாடி : அஷ்டமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்ஸவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம், திருவாசக முற்றோதலுடன் மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
-
மண் வெட்டியதாக விவசாயி மீது வழக்கு வாபஸ் பெறாவிட்டால் போராட்ட எச்சரிக்கை
-
உழவர் சந்தையில் 57 டன் காய்கறி ரூ.21.69 லட்சத்திற்கு விற்பனை
-
முட்டை விலை உயர்வு
-
அங்கன்வாடியில் 127 காலி பணியிடம் வரும் 23க்குள் விண்ணப்பம் வரவேற்பு
-
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா
Advertisement
Advertisement