பழநி பங்குனி உத்திர விழாவில் பங்கேற்றோர்

பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா திரு ஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், சித்தநாதன் பழனிவேல், கார்த்திகேயன், விஜய குமார் செந்தில்குமார், கந்த விலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், செந்தில்குமார் சரவணப் பொய்கை கந்த விலாஸ் பாஸ்கரன், நிகால் விஷ்ணு கோயில் அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணியம், அன்னபூரணி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement