ஜோதிடர்களுக்கு தனி வாரியம் சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்
பள்ளிப்பாளையம்: ஜோதிடர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என, பள்-ளிப்பாளையத்தில் நடந்த ஜோதிடர் சிறப்பு மாநாட்டில் வலியு-றுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில உலக உண்மை ஜோதிடர்கள் சங்க சிறப்பு மாநாடு, பள்-ளிப்பாளையம் அருகே, பெரியகாடு சாலைப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், அகில உலக உண்மை ஜோதிடர் சங்க நிறுவனர் மகரிஷி மந்தராச்சலம் தலைமையில் நடந்தது. மாநாட்டில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. இதில் பல்வேறு தலைப்புகளில் ஜோதிடர்கள் பேசினர். தொடர்ந்து, கல்லுாரி-களில், ஜோதிடத்தை பாடமாக வைக்க வேண்டும்.
ஜோதிட ரீதியாக தவறுகள் செய்தால், போலீசார் மூலம் நடவ-டிக்கை எடுக்கப்படும். ஜோதிடர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement