கணவர் மாயம்: மனைவி புகார்
குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா, 35; கார்மென்ட்ஸ் தொழிலாளி. இவரது கணவர் கங்காதரன், 35; விசைத்தறி தொழிலாளி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கங்காதரன், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும், கங்காதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்க-வில்லை.
இதையடுத்து, குமாரபாளையம் போலீசில், திவ்யா அளித்த புகார்-படி, காணாமல் போன கங்காதரனை போலீசார் தேடி வருகின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கப்' அடித்தால் 'அலர்ட்' ; அதிக குப்பை சேர்ந்தால் எச்சரிக்கும் ஏ.ஐ., கேமரா; மதுரை நகரில் 80 இடங்களில் நிறுவப்படுகிறது
-
'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
-
கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா மே 8ல் துவக்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 9 க்குரியது
-
காளியம்மன் கோயில் விழா
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை இருவர் போக்சோவில் கைது
Advertisement
Advertisement