கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்
சேலம்: சேலம், கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில், 'செவிலிய தலைமைத்துவம் தலைவர்-களை மேம்படுத்துதல் கவனிப்பை மாற்றுதல்' தலைப்பில் கருத்த-ரங்கம் நடந்தது. செவிலியர் துறையை சேர்ந்த பல்வேறு வல்லு-னர்கள் பேசினர். அதன் நிறைவு விழாவில், கல்லுாரி மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து தலைமை விருந்தினராக, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்-லுாரி இயக்குனர் கார்த்திகே யன் பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். டாக்டர் ராஜேஸ் உடனிருந்தார்.
மேலும் கருத்தரங்கு குறித்த அறிக்கையை பேராசிரியர் சரவணன் வாசித்தார். இதில், 380க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலி-யத்துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியாக கல்-லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி தெரிவித்தார்.
மேலும்
-
'கப்' அடித்தால் 'அலர்ட்' ; அதிக குப்பை சேர்ந்தால் எச்சரிக்கும் ஏ.ஐ., கேமரா; மதுரை நகரில் 80 இடங்களில் நிறுவப்படுகிறது
-
'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
-
கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா மே 8ல் துவக்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 9 க்குரியது
-
காளியம்மன் கோயில் விழா
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை இருவர் போக்சோவில் கைது