பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்

கொட்டாம்பட்டி : பாண்டாங்குடி மந்தை அம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 30 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று கோயில் முன்பு கிடா மற்றும் சேவல் பலியிட்டனர். பிறகு பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement