அண்ணாமலை பல்கலை., யில் கணினி பயிற்சி நிறைவு விழா

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் பழங்குடியின மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி நிறைவு விழா நடந்தது.
பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில், துறை தலைவர் அரவிந்த்பாபு வரவேற்றார். துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி பேசினார்.
அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம், கலைப்புல முதல்வர் விஜயராணி வாழ்த்திப் பேசினர். பயிற்சி பெற்ற 43 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாலமுருகன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement