அசைக்க முடியாத போக்குவரத்து அதிகாரி
கடலுார் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர், காலை 11:00 மணிக்கு தான் அலுவலகம் வருகிறார். அலுவலகத்தில் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் டெஸ்டிங்கிற்கு காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை வெயிலில் காத்திருக்கின்றனர்.
12:00 மணிக்கு பிறகே லைசென்ஸ் டெஸ்ட்டிங் பார்க்கிறார். இதேப் போன்று, புதுப்பித்தலுக்கு காலை முதல் மதியம் 3:00 மணிக்கு பிறகே எப்.சி.வாகனங்கள் பார்ப்பதால் எப்போது போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் பிசியாகவே உள்ளது.
இவர் கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தனது உறவினர்கள் முக்கிய பதவிகளில் உள்ளதாக கூறி வலம் வந்தார். தற்போது, தி.மு.க., ஆட்சியிலும் உறவினர்கள் பொறுப்பில் உள்ளதாக கூறி பலமாக வலம் வருகிறார். குறிப்பிட்ட புரோக்கர்களை பிடித்தால் மட்டுமே பணிகள் முடியும் என்ற சூழல் நிலவுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement