புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
தெரு நாய்களால் அச்சம்
ரிஷிவந்தியத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி திரிவதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
-திருமால், ரிஷிவந்தியம்.
வாகன ஓட்டிகள் அவதி
வீரசோழபுரம், மாடூர் பகுதியில் சர்வீஸ் சாலைகளில் பயிர்களை காய வைக்கும் உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
-சரவணன், கள்ளக்குறிச்சி.
ஆற்றில் கழிவு நீர் கலப்பு
கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கச்சிராயபாளையம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
-
இந்திய ஜோடி தங்கம்: உலக துப்பாக்கி சுடுதலில்
Advertisement
Advertisement