குட்கா விற்றவர் கைது
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்துசென்றபோது, ரயில்வே ஜங்ஷன் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிந்தது.
அங்கிருந்து குட்கா பொருட்கள், 2 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, நாச்சியார்பேட்டை சண்முகவேல் மகன் குமார், 55, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை
-
கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து; இத்தாலியில் 4 பேர் பரிதாப பலி
-
சிறந்த திறமை, சிறந்த பிரதமர்: இத்தாலி பிரதமர் மெலோனியை பாராட்டிய டிரம்ப்!
-
ஜொலிக்கும் ராகுல் தவிக்கும் ஆர்.சி.பி.,
-
40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி
-
12,500 அடி உயரம் கொண்ட கேதார்கந்தா மலை உச்சியை அடைந்த 8 வயது சிறுமி
Advertisement
Advertisement