நீர் மோர் பந்தல் திறப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி முகப்பு மற்றும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா செயல் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது.

பேரூராட்சி தலைவர் மவுசூரியா ,தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement