திருமணம் நிறுத்தம்

தொண்டி: நம்புதாளையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், சேலம்பிரேம்குமார் 24, என்ற வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

தகவல் கிடைத்த சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement