ஏப்.15 வி.எச்.பி.,ஆர்ப்பாட்டம்
சென்னை:வி.எச்.பி., மாநிலத்தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அறிக்கை: தி.மு.க., அமைச்சர் பொன்முடி, ஹிந்து மத சின்னங்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாகப் பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலின், இதை தீவிரமாக கவனத்தில் வைத்து, அவர் போதிக்கும் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த வேண்டும்.
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்தும், தி.மு.க., உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஏப்., 15ல், வி.எச்.பி., சார்பில், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (1)
Thetamilan, Chennai - ,
12 ஏப்,2025 - 08:43 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வக்ப் சட்ட திருத்தம் வாபஸ் பெறக்கோரி கடையடைப்பு
-
பள்ளியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்; தலைமை ஆசிரியை 'சஸ்பெண்
-
கலெக்டரிடம் வாழ்த்து
-
அவதுாறு வீடியோ நால்வர் கைது
-
குவாரியில் பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அழிப்பு
-
18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement