நகை கடையில் சோதனை
பண்ருட்டி: பண்ருட்டியில் உள்ள பிரபல நகை கடையில் ஹால்மார்க் தனித்துவ அடையாள குறியீடு உள்ளதா என மத்திய தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பண்ருட்டியில் பிரபல நகை கடை உள்ளது. இங்கு, ஹால்மார்க் தனித்துவ அடையாளமான 6 எழுத்துக்கள் கொண்ட குறியீடு உள்ளதா என மத்திய தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனையில் 6 எழுத்துகள் கொண்ட குறியீடு இல்லாத நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
குறியீடு இல்லாத நகைகளின் விவரம் தெரியவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement