மத்திய அரசின் திறனாய்வு தேர்வில் 217 பேர் தேர்ச்சி
ஈரோடு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ--மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்) ஆண்டுதோறும் மத்-திய அரசால் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு தேர்வு கடந்த பிப்.22ல் நடந்தது. ஈரோடு மாவட்-டத்தில், 6,607 பேர் எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியி-டப்பட்டது. இதில், 217 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்-கம்போல் பெருந்துறை வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு-நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 29 பேரில், 15 பேர் தேர்ச்சி பெற்றனர்.
* சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்-கிரி வலசு அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பது மாண-வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
-
உடனடியாக வெளியேறுங்கள்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4வது வெற்றி
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
Advertisement
Advertisement