மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

பவானி: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்-றுதிறனாளிகளுக்கு விலையில்லா இலவச மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கும் விழா அத்தாணி டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்-தது.

அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ஐந்து பேருக்கு வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் குழந்தை-சாமி, அத்தாணி பேரூர் செயலாளர், செந்தில் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத் திறனா-ளிகள் மூன்று பேருக்கு, மூன்று சக்கர ஸ்கூட்டிகளை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார்.

Advertisement