புதிய ரேஷன் கடை திறப்பு விழா
ஆண்டிபட்டி ஆண்டிபட்டி ஒன்றியம் ரங்கசமுத்திரம் ஊராட்சி நாச்சியார்புரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் நடந்தது.
ஆண்டிபட்டி தி.மு.க., நகரச் செயலாளர் சரவணன், ஒன்றியத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மகாராஜன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, கிளைச் செயலாளர் பாண்டியன், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் விஸ்வம், ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலாளர் முருகேசன், விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
Advertisement
Advertisement