விவசாயிகள்குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் 'பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஏப்.,17 ல்) காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளும், சங்க பிரதிநிதிகளும் கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என சப்கலெக்டர் அபிலாஷா கவுர் தெரிவித்துள்ளார்.

Advertisement