சொத்து பிரச்னை தகராறு மூவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த முஸ்தபா மனைவி செல்லம்மாள் 80. கடந்தாண்டு முஸ்தபா இறந்தார்.
மகன் நாகூர் அனிபாவுடன் செல்லம்மாள் வசித்து வருகிறார்.
இவர்களுக்கும் உறவினர்களான ஷேக் அப்துல்லா, ஜியாவுதீன், கமால் ஆகியோருக்கு சொத்து பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த நாகூர் அனிபாவை, சேக் அப்துல்லா உட்பட மூவரும் கை மற்றும் கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த நாகூர் அனிபா பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் மூவரிடம் விசாரிக்கின்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
Advertisement
Advertisement