11 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

சோமனுார்:கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்., 11 முதல், ஐந்து நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் சோமனுாரில் நடந்தது.
ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன், நேற்று முன்தினம் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தனித்தனியாக பேச்சு நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்தத்தை தொடர்வது என, விசைத்தறி கூட்டமைப்பினர் முடிவு செய்தனர்.
மேலும், சோமனுார் சங்க செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் இரவு துவக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
-
கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
-
கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு
Advertisement
Advertisement