ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

சிபி நிறுவனத்தின் 'ஏ.ஐ., ரெடி டேட்டா சென்டர்' முதல்வர் ஸ்டாலினால் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
* சென்னை, சிறுசேரி 'சிப்காட்' தொழில் பூங்காவில் அமைந்துள்ளது
* 'சிபி டெக்னாலஜிஸ்' நிறுவனம் அமைத்துள்ளது
* 1,882 கோடி ரூபாய் முதலீடு
* 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
* 130 மெகா வாட் ஐ.டி., லோடு திறன்
* 60 சதவீதம் பசுமை மின்சாரம்
* 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
* சென்னையில் 2027க்குள், 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிபி நிறுவனம் திட்டமிட்டுள்ளது
ஏ.ஐ., உடன் இயங்கும் இந்த டேட்டா சென்டர் தான், தென் மாநிலங்களில் பெரியது
-ராஜூ வெஜேஸ்னா,
தலைவர், சிபி டெக்னாலஜிஸ்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement