சில வரிகள்...
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட, 31 வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தலா, 3.5 கோடி ரூபாய் மதிப்பில், 108.5 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்ட, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மகப்பேறு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முக்கியத்துவம் அளித்து கட்டடங்கள் கட்டப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement