சாலை ஓரத்தில் உள்ள மண் குவியல் அகற்றம்

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் - - தண்டலம் இடையே, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் நடுவே உள்ள மீடியன் பகுதியில், மண் குவியல் அதிகமாக இருந்தது.
இருசக்கர வாகனங்கள் செல்லும் போது, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையிலும் உள்ள 'மீடியன்' பகுதியில், அதிக அளவில் மண் குவிந்துள்ளது.
சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர், ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் - - தண்டலம் இடையே இருந்த மண் குவியலை அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement