கே.எஸ்.ஆர். ைஹடெக் பள்ளியில் சங்கம திருவிழா

விருத்தாசலம்: விருத்தாசலம் கே.எஸ்.ஆர்.ைஹடெக் பள்ளியில் தமிழ் சங்கமத் திருவிழா நடந்தது.
பள்ளி தாளாளர் சந்தரவடிவேல் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.
ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினார். நிர்வாக இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், தமிழ்நாட்டு கலாசாரத்தின் முக்கியத்துவம், தாய் மொழியின் அவசியம் குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பெட்ரீசியா செபஸ்டியன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
Advertisement
Advertisement