பராமரிப்பின்றி கால்நடை மருத்துவமனை
சிக்கல்: சிக்கல் அரசு கால்நடை மருத்துவமனை 2001ல் கட்டப்பட்டது. எவ்விதபராமரிப்பும் இன்றி கட்டடம் பொலிவிழந்து வருகிறது. சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அதிகஅளவில் வருகின்றனர்.
இந்நிலையில் கட்டடம்முறையான பராமரிப்பின்றி உள்ளது. எனவே மாவட்ட கால்நடை இணை இயக்குனர் இப்பகுதியை ஆய்வு செய்து கட்டடத்தில் பராமரிப்பு பணிகளை செய்யவும் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
Advertisement
Advertisement