மானாமதுரையில் மே 1ல் சித்திரை திருவிழா
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மே 8ம் தேதி, தேரோட்டம் மே 9ம் தேதி, மே 11ம் தேதி வீர அழகர் எதிர் சேவையும், வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் விழா மே 12ம் தேதி நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
Advertisement
Advertisement