பாலாபிஷேக விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் உள்ள குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பாலாபிஷேக திருவிழா நடந்தது.

நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

Advertisement