சத்துணவு ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அகவிலை படியுடனும் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியம்மாள் துவக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்டத் தலைவர் ரவி, பிற அரசுத்துறைஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பரமன், முருகேசன், வெங்கட்ராமன், நாகராஜன், ரவிக்குமார், முத்துக்குமார் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் மாவட்டத் தலைவர் தாஜூதீன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் கருப்பழகு நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
Advertisement
Advertisement