இன்று இனிதாக: பெங்களூரு
ஆன்மிகம்
மகா கும்பாபிஷேகம்!
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் ஜீரணோத்தாரண, புனராவர்த்தன, அஷ்டபந்தன, மகா சம்ரோக் ஷணத்தை ஒட்டி, அனுக்ஞை, பகவத் பிரார்த்தனை, விஸ்வக்சேனா ஆராதனை, புண்ணியாஹவசனம், மகா சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம், வேத பிரபந்தம் துவக்கம் - காலை 8:00 மணி; பகவத் பிரார்த்தனை, ஆச்சார்ய வர்ணம், புண்ணியாஹவசனம், வாஸ்து சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சாத்துமுறை, பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: நம்பெருமாள் ரங்கநாத சுவாமி கோவில், ஆண்டர்சன் பேட்டை, தங்கவயல்.
ராமநவமி சங்கீத உத்சவம்
ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்டளை சார்பில் 135 வது ஸ்ரீராமோற்சவத்தை ஒட்டி, சுகன்யா, அவரது மகள் சுமனா வேதாந்தின் பாடல் - மாலை 6:30 மணி. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.
குலசேகர ஆழ்வார்
பெண்களுக்கான தி டிவைன் லைப் சொசைட்டி சார்பில், பிரசன்னலட்சுமியின் குலசேகர ஆழ்வாரின் முகுண்ட மாலை சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிவானந்த ஞானாலயா, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
ஆண்டு விழா
65ம் ஆண்டு விழாவை ஒட்டி, மஞ்சள் நீராட்டு விழா - மாலை 3:00 மணி; கொடியேற்றுதல் -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ முத்தியாலம்மா தேவி கோவில், துாபனஹள்ளி, ஹெச்.ஏ.எல்., இரண்டாவது கட்டம், இந்திரா நகர்.
புனித வெள்ளி
புனித வெள்ளியை ஒட்டி, தமிழில் சிறப்பு ஆராதனை - காலை 11:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை; பொது மக்களுக்கு அன்பின் விருந்து - மதியம் 3:30 மணி. இடம்: சீயோன் ஆலயம், கே.பி.அக்ரஹாரா, பெங்களூரு.
கன்னடம் திருப்பலி - காலை 8:00 மணி; ஆங்கிலம் - 9:00 மணி; தமிழ் 10:30 மணி; மலையாளம் - மதியம் 12:00 மணி; ஆண்டவரின் பக்தியின் நினைவு நாள் ஆங்கிலத்தில் - மாலை 4:00 மணி; தமிழ் பள்ளி மைதானத்தில் - மாலை 5:30 மணி. இடம்: துாய இருதய ஆண்டவர் தேவாலயம், பெங்களூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
கோடை பயிற்சி முகாம்
முஸ்லீம் முன்னணி சார்பில் 'நம் வாழ்வில் தர்மம் அவசியம்' குறித்து 7-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் - காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: மதராசா இ அரேபியா தஜ்வீத் உல் குர்ஆன், ஆண்டர்சன் பேட்டை; மதினா மஜீத், பாலகிருஷ்ணா லே - அவுட், ராபர்ட்சன் பேட்டை; கதிம் ஜாமியா மஸ்ஜித், உரிகம்பேட்டை; மஜித் இ-னுார், 4 வது கிராஸ், ரப்பர்சன்பேட்டை; பைசல் உலுாம், பெரிய மசூதி அருகே, ராபர்ட்சன் பேட்டை.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், மூன்றாவது தளம், பயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
வீக்டே ஈவெனிங் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.
இசை கச்சேரி
ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி அறக்கட்டளை சார்பில் பத்மநாபாவின் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: டி.பி.கைலாசம் ரங்க மண்டபம், மைசூரு.
சுகம சங்கீத அகாடமி அறக்கட்டளை, கன்னடம் கலாசார துறை சார்பில் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஞானபாரதி, குவெம்பு நகர், மைசூரு.
மேலும்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை