நயினாருக்கு வாசன் வாழ்த்து

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி நேரில் சென்று மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

அவருடன் பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன்,பி ஜவஹர் பாபு, துணைத் தலைவர்கள் விடியல் சேகர்,முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் சென்னை நந்து, பத்மநாபன்,மற்றும் நிர்வாகிகள் நம்பி, சந்திரன்,பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி,மற்றும் பலர் சென்றனர்.

Advertisement