ஹோலி பிளவர்ஸ் பள்ளி ஆண்டு விழா

நெட்டப்பாக்கம்; கரியமாணிக்கம் ஹோலி பிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 42ம் ஆண்டு விழா மற்றும் முன் மழலையர் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முருகசாமி, திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் ஐஸ்வர்யா, ஹரிப்பிரியா தர்ஷிணி ஆகியோர் முன்மழலையர் பள்ளி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
ஹோலிபிளவர்ஸ் எஜ்கிேஷனல் சாரிடபுள் டிரஸ்ட் இயக்குனர் விஷ்ணுப்பிரியன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி வெங்கடேசன் விருது வழங்கி, வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விரிவுரையாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
Advertisement
Advertisement