ரவுடி வீடுகளில் திடீர் சோதனை

புதுச்சேரி; புதுச்சேரி நகரப் பகுதியில் கமாண்டோ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுட்டனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜன் ஆகியோர் தலைமையில் காவல்துறை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரவு புதுச்சேரி நகர பகுதிகள், கடற்கரை சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, சுப்பையா சாலை உள்ளிட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
Advertisement
Advertisement