பட்டமளிப்பு விழா

காரைக்குடி : அமராவதி புதுார் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமையேற்றார். முன்னாள் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா பட்டங்களை வழங்கினார். மகளிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
கல்வியியல் கல்லுாரி முதல்வர் அங்கையர்கண்ணி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
Advertisement
Advertisement