மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பணியாளர்கள் இடையே பாரபட்சமாக செயல்படும் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜபாளையம் மின்வாரியம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர்கள் மீது பாரபட்சத்துடன் நடக்கும் அதிகாரிகளை கண்டித்து எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் பேசினர்.

Advertisement