மத்திய அரசு மூலதன முதலீடு 5 துறைகளில் 91 சதவீதம்

கடந்த நிதியாண்டில், மத்திய அரசு ஐந்து துறைகளில் பெரிய அளவில் மூலதன முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதில் 91 சதவீத முதலீட்டை ஐந்து துறைகளில் மேற்கொண்டிருக்கிறது.
ஐந்து துறைகள்
முக்கிய 5 துறைகள் முதலீடு (ரூ. லட்சம் கோடியில்) மொத்த முதலீட்டில் பங்கு (%)
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் 2.72 36.70
சாலை போக்குவரத்து உள்கட்டமைப்பு 1.43 19.30
எண்ணெய் சுத்திகரிப்பு 1.00 13.50
மின்சாரம் 0.99 13.40
கப்பல் போக்குவரத்து உள்கட்டமைப்பு 0.62 8.40
பிற துறைகள் 0.65 8.70
மொத்தம் 7.41 100
7.41
லட்சம் கோடி ரூபாய்
கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மூலதன செலவினம்
6.80
லட்சம் கோடி ரூபாய்
ஐந்து துறைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட தொகை
அதிகபட்ச முதலீடு:
சத்தீஸ்கர்
1.40
லட்சம் கோடி ரூபாய்
குறைந்த பட்ச முதலீடு:
80,000
கோடி ரூபாய்
ஒடிசா
ஆதாரம்: பேங்க் ஆப் பரோடா அறிக்கை
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement