பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா
பந்தலுார் பந்தலுார் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்த, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை வகித்தார். ஆசிரியர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 5-ம் வகுப்பு நிறைவு செய்து, 6-ம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு
-
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்
-
கறிக்கோழி வளர்ப்பு தொகை கட்டுபடியாகவில்லை! போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு
-
கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது
-
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்
-
லாட்டரி விற்ற 2 பேர் கைது
Advertisement
Advertisement