லாட்டரி விற்ற 2 பேர் கைது

அவிநாசி : அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுலிங்கம், 45, வேலாயுதம்பாளையம் அருகே சென்னிமலை கவுண்டன்புதுார் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, 55. ஆகியோரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement