சில வரி செய்திகள்...

வருவாய் துறையில், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி, பணியின் போது மரணமடைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியத்தில், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.

Advertisement