எண்கள் சொல்லும் செய்தி

59,01,000
கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 71,466 கோடி ரூபாய் அதிகரித்து, 59.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
27,02,000
இந்தியாவின் நேரடி வரி வசூல் 27.02 லட்சம் கோடி ரூபாயை எட்டி, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15.59 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வலுவான வளர்ச்சி என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 23.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கோவையில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை
-
அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!
-
ஆன்லைனில் ஜெராக்ஸ் மிஷின் வாங்கி கள்ள நோட்டு தயாரித்தவர் கைது
-
வீராணம் ஏரியில் குறையும் நீர் மட்டம்
Advertisement
Advertisement