குறைந்தது துவரை, உளுந்து விலை
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், துவரம்பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு விலை குறைந்தும், கடலை புண்ணாக்கு விலை உயர்ந்தும் இருந்தன.
இங்கு, பாமாயில் 15 கி., (கிலோ) ரூ.50 குறைந்து ரூ.2,050, துவரம் பருப்பு நாடு 100கி., ரூ.200 குறைந்து ரூ.10,100, நயம் லயன் 100கி., ரூ.600 குறைந்து ரூ.10,500, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100கி., ரூ.300 குறைந்து ரூ.10,500, நாடு பர்மா 100கி., ரூ.200 குறைந்து ரூ.9,800, தொலி பருப்பு 100கி., ரூ.100 குறைந்து ரூ.9,200க்கு விற்பனையானது.
பாசிப்பருப்பு 100கி., ரூ.100 குறைந்து ரூ.9,450, உளுந்து நாடு 100கி., ரூ.100 குறைந்து ரூ.7,100, லயன் 100கி., ரூ.100 குறைந்து ரூ.8,200க்கு விற்பனையானது.
பாசிப்பயறு நாடு 100கி., ரூ.7,800, லயன் மீடியம் 100கி., ரூ.50 குறைந்து ரூ.6,750, லயன் மீடியம் 100கி., (பாலிஷ்) ரூ.100 குறைந்து ரூ.8,800, முண்டு வத்தல் 100கி., ரூ.10,000, வத்தல் நாடு 100கி., ரூ.9,000, குண்டூர் வத்தல் 100கி., ரூ.11,000க்கு விற்பனையானது.
பட்டாணி பருப்பு 100கி., ரூ.4,500, வெள்ளை பட்டாணி 100கி., ரூ.4,400,க.எண்ணெய் 15 கி., ரூ.2,500, ந.எண்ணெய் 15கி., ரூ. 5,775, சர்க்கரை 50 கி., ரூ.2220, மைதா 90கி., ரூ.4590.
ரவை 30 கி., ரூ. 1520, கொண்டைக்கடலை 100 கி., ரூ. 6450, பொரிகடலை 50கி., ரூ.4,400க்கு விற்பனையானது.
மல்லி 40கி., லயன் ரூ3,450 முதல் ரூ.3,600 வரை, நாடு 40கி., ரூ.3,500 முதல் ரூ.4,300 வரை, எள் புண்ணாக்கு 50கி., ரூ.1,800க்கு விற்பனையானது.
மேலும்
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
-
விஜய் உடனான கூட்டணி கதவை மூடினேன்: சொல்கிறார் திருமா!