இலவச கண் பரிசோதனை முகாம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், டைட்டன் இன்ஜினியரிங், ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் ஓசூர் எவரெஸ்ட் அரிமா சங்கம் சார்பில், ஓசூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். டாக்டர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழுவினர், 210 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். அதில், 72 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டீல் நிறுவன சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் சியாம் பிரசாத், பரத்வராஜ், வினோத், தரனேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 3ல் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை
-
மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
-
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!
-
சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்
-
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement