நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!

புதுடில்லி: கலைத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
டில்லியில்
இன்று நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதை வழங்கினார்.
விழாவில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள்
எம்.டி.வாசுதேவன் நாயர்
நாகேஷ்வர் ரெட்டி
லஷ்மி நாராயணா
ஒசாமு சுசூகி
பத்மபூஷன் விருது பெற்றவர்கள்
நந்தமூரி பாலகிருஷ்ணா
வினோத்குமார் தாம்
சுஷில் குமார் மோடி
சேகர் கபூர்
அஜித்குமார்
பங்கஜ் பட்டேல்
ஜோஸ் சாக்கோ பெரியபுரம்
பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் பட்டியல்
டாக்டர் ஆர்.லட்சுமிபதி
ஓமனகுட்டி அம்மா,
மிரியாலா அப்பாராவ்,
ரவிச்சந்திரன் அஸ்வின்
ஜொய்னாசரண் பதாரி
பேகம் பதுால்
அருந்ததி பட்டாச்சார்யா,
அனில் குமார் போரோ,
புஜங்ராவ் சித்தம்பள்ளி
பேரு சிங் சவுகான்,
தாமோதரன்
ஷீன் காப் நிஜாம்
கோகுல் சந்திர தாஸ்
நிர்மலா தேவி
ஹிருதய் நாராயணன் தீக்சித்,
கணேஷ்வர் சாஸ்திரி திராவிட்
அத்வைத் சரண்
பவன்குமார் கோயங்கா,
ஷாலினி தேவி,
வாசுதேவ தாராநாத் காமத்,
ஜஸ்பிந்தர் நருலா கவுல்,
ஸ்டீபன் நாப்
லாமா லாப்சங்,
அசோக்குமார் மகாபத்ரா
ரோணு மஜூம்தார்,
தேஜேந்திர நாராயண்
,ஹசன் ரகு துர்கா சரண் ரன்பீர்
அருணோதய் சாகா
லிபியா லோபோ சர்தேசாய்
மதுகுலா நாகபாணி சர்மா
ஹரிமன் சர்மா
சந்திரகாந்த் திரிகமல் சேத்
பீமாலா தொட்டபாலப்பா ஷில்லிகியாலாரா
துஷார் துர்கேஷ்பாய் சுக்லா
சத்யபால் சிங்
பாய் ஹரிந்தர் சிங்ஜி
சுரேஷ் ஹரிலால் சோனி
ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி ஸ்தபதி
டேவிட் சியாம்லீ
சுரீந்தர்குமார் வாசல்
தேஷ்மணி விஜயலட்சுமி உள்ளிட்டோர் இன்று விருது பெற்றனர்.



மேலும்
-
ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: பைனலில் குஷி சந்த்
-
இந்தியாவுக்கு 13 தங்கம்: தெற்காசிய யூத் டேபிள் டென்னிசில்
-
வங்கதேச பவுலர்கள் அசத்தல்: ஜிம்பாப்வே அணி தடுமாற்றம்
-
சத்தீஸ்கரில் வேகம் எடுக்கும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை; இன்று மட்டும் 24 பேர் சரண்
-
வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்
-
காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை