சுற்றுலா மலர்

புதுச்சேரியில் மூன்று தலைமுறையாக பாரம்பரிய முறையில் நியுபிலால் ஓட்டல் மக்கள் வரவேற்பு அளித்துள்ளது.

புதுச்சேரி அண்ணா சாலையில் மூன்று தலைமுறையாக 55 வருடமாக பாரம்பரியமிக்க வகையில் நியூ பிலால் ஓட்டல் இயங்கி வருகிறது.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் இந்த ஓட்டலில் இடியாப்பம், பாயா, டீ, சமோசா, பிரியாணி, பரோட்டா ஆகியவகைள் பாரம்பரிய முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், எங்கள் ஓட்டலில் தாயரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது.

இங்கு வைக்கப்படும் மட்டன், சிக்கன் குருமாவிற்கு பாரம்பரிய முறையில் வீட்டில் மசலா தயாரித்து செய்யப்படுவதால் உடலுக்கு எவ்வித தீங்கும் விலைவிப்பதில்லை. இதனாலே உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த ஓட்டலை தேர்ந்தெடுத்து உணவு அருந்தி செல்வது எங்களுக்கு மகழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Advertisement